தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "ஐ.டி., துறைகளின் எதிர்காலம்" என்ற
தலைப்பில், டி.சி.எஸ்., துணைத் தலைவர், ஹேமா கோபால் பேசுகையில்,
நகர்ப்புறங்களில் வசிப்பவர், ஆரம்ப பள்ளியில் இருந்தே ஆங்கில
வழிக்கல்வியில் படித்தவர், நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர் மட்டுமே, ஐ.டி.,
துறைகளில் வேலை பார்க்க முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது முற்றிலும் தவறு.
pack
Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts
கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான கமிட்டி இல்லை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் (தடை, தடுப்பு,
தீர்வு)வன்கொடுமை சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனம், அரசு, தனியார்
நிறுவனங்களுக்குள் "புகார் கமிட்டி" அமைக்க வேண்டும். பெரும்பாலான
நிறுவனங்களில் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.
பொதுத்தேர்வு எழுதிய தலைமுறைகள்
கோபியில் தாய், மகள் மற்றும் தந்தை, மகன் 10ம் வகுப்பு தேர்வை நேற்று எழுதினர்.
தலைமையாசிரியை பணியிடை நீக்கம்
மாணவியர் கூறிய பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப் பள்ளி தலைமையாசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்
சீனர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப்
பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து
வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக
உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்களே கவனம்: ஐந்தில் வளையாதது 13ல் வளையாது
விடலைப் பருவத்தில் தவறான நண்பர்களின் சேர்க்கை, காதல் பிரச்னைகளால்
அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். "அந்த வயதில் அவர்களை மாற்றுவதைவிட,
மழலைப் பருவத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்கின்றனர்,
மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத் தலைவர் குமணன், டாக்டர் கீதாஞ்சலி.
கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை மேம்படுத்த முடிவு
கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத்
தேர்வு நடக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்
நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால்
பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம்
வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத்
தேர்வு இன்று (ஜன., 21) துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
பள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை
விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார்.
ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்
மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கட்டாயமாகிறது.
இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு
இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத்
தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ -
மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தல்
"குழந்தைகள் பாதிக்கப்படும் இடமெல்லாம், நலக்குழும உறுப்பினர்கள்
உடனடியாக செல்ல முடியாது. எனவே கல்லூரி மாணவர்களை கொண்ட தன்னார்வ குழுக்களை
உருவாக்க வேண்டும்" என மதுரையில் நடந்த மாநில குழந்தைகள் நலக் குழுமத்
தலைவர்களுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு
தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.
பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும்,
"கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட
நடவடிக்கை துவங்கி உள்ளது.
உலகளாவிய விவாதப் போட்டி - சென்னையில் நடக்கிறது
உலக பல்கலைகளின் விவாத சாம்பியன்ஷிப் போட்டியை, டிசம்பர் 28ம் தேதி
முதல், அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி வரை, சென்னை தண்டலத்திலுள்ள ராஜலட்சுமி
கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.
துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சேலம் கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 650 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மின் சிக்கன வார விழா
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த
தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப்
பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா
நடந்தது.
100% தேர்ச்சி தேவை: மாவட்ட கலெக்டர் அறிவுரை
"நடப்பு கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, அரசு பள்ளி மாணவர்கள்,
100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்" என ஆசிரியர்களுக்கு, கலெக்டர்
தட்சிணாமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)