"பிற பட்டதாரிகளைப் போல, பி.எல்., (5 ஆண்டு) முடித்தவர்களையும் சமமாக
கருதி, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
pack
Showing posts with label law. Show all posts
Showing posts with label law. Show all posts
வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது.
தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம்
ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள்,
கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய
பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது.
சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு
ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப்
பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்
அதிகரித்து உள்ளது.
தொலைதூர கல்வியில் கடல்சார் சட்டப்படிப்பு
"சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், விரைவில், கடல்சார்
சட்டப் பட்டய படிப்பு துவங்கப்படும்" என அப்பல்கலைக்கழக துணைவேந்தர்
விஜயகுமார் கூறினார்.
சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு
சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம்
வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை,
செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு
இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
சட்டப் படிப்புக்கு 9,000 விண்ணப்பம் விற்பனை: ஜூலை 10 கடைசித் தேதி
சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 9 ஆயிரத்தை தாண்டியது.
மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பம்
வினியோகிக்கப்படும்.
சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை
சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 2,700ஐ தாண்டியது. மூன்றாண்டு
பி.எல்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்
சட்டப்படிப்பிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று
துவங்கியது. விண்ணப்பங்களை, அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும்,
பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெறலாம்.
சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்
பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்) மற்றும், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு
சட்டப் படிப்புகளுக்கும், வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட
உள்ளன.
Subscribe to:
Posts (Atom)