குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு குரூப்-2 தேர்வு
எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத் துறையில் புதிதாக
சேர்ந்தவர்களிடம் ஐந்தாண்டு கட்டாயம் பணியாற்ற ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.
pack
Showing posts with label tnpsc. Show all posts
Showing posts with label tnpsc. Show all posts
டி.என்.பி.எஸ்.சி. மவுனம்: குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் தவிப்பு
குரூப்-4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் தேர்வு
முடிவை வெளியிடாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய 12
லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.
குரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்
தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3
மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப,
டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 4ம்
தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு
"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில்,
காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல்
நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
516 காலி பணியிடங்கள்: செப்., 4, 5ல் நான்காம் கட்ட கலந்தாய்வு
குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது.
குரூப்-4 தேர்வில் கணிதம் கடினம்: தேர்வு எழுதியவர்கள் புலம்பல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக,
தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில்
இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
குரூப்-4: முறைகேடு செய்தால் தேர்வெழுத தொடர்ந்து தடை
தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வு நாளை
நடக்கிறது. இதையொட்டி, டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு, கிடுக்கிப்பிடி
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குரூப்-4 தேர்வு: 2வது கட்டமாக ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-4 தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறாதவர்களுக்கு அவர்கள் தெரிவித்த
தகவல்களின் அடிப்படையில், நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. வரும்,
25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது.
குரூப்-4 தேர்வு: 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
வரும், 25ம் தேதி நடக்க உள்ள, குரூப்- 4 தேர்வுக்கு விண்ணப்பித்த, 17
லட்சம் பேரில், தகுதியில்லாத, 3 லட்சம் பேரின் விண்ணப்பங்களை,
டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது. இறுதியாக, 5,566 இடங்களுக்கு, 14
லட்சம் பேர் போட்டி போடுகின்றனர்.
குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு
: "அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு எழுதுவோர்
எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்ந்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதிக்
கட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் குரூப் - 4
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 4 பயிற்சி வகுப்பு: பங்கேற்க அழைப்பு
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் 28 டி.எஸ்.பி.க்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்
(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம்
செய்வதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி
பிறப்பித்துள்ளார்.
குரூப் 4 தேர்வு: ஒரு இடத்திற்கு 290 பேர் போட்டி
குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு 16.13 லட்சம் பேர்,
ஆன்-லைன் வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு, 290 பேர் முட்டி
மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் இரு தேர்வுகள்: அரசுத் துறைகள் திட்டமின்மையால் தேர்வர்கள் பாதிப்பு
வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அரசுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய பணிக் காலியிடங்களுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
வி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.
போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு
அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு
மவுசு அதிகரித்துள்ளது.
குரூப்-4 தேர்வு - புரோக்கர்கள் தலையீடு இருந்தால் வெளிப்படையாக புகார் தரலாம்
"குரூப்-4 தேர்வில், புரோக்கர்கள் தலையீடு இருந்தால், தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தில், வெளிப்படையாக புகார் தரலாம். புரோக்கர்கள்
சிறையில் தள்ளப்படுவர்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்,
நவநீதகிருஷ்ணன் கூறினார்.
குரூப்-4 கலந்தாய்வு: 100 பேருக்கு வேலை
குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்ற 100 பேருக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது.
Subscribe to:
Posts (Atom)