பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்" ஆவதை
தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள்
எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
pack
Showing posts with label part time. Show all posts
Showing posts with label part time. Show all posts
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை
ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:
ராமநாதபுரம்¢ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ள பகுதி நேர கணினி
ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும்
தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
செய்யப்படவுள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர
ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்
"மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப்
பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம்
வரவேற்கப்படுகிறது" என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ்
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க
வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள்
ஏப்ரல் மாதத்துக்கு முழுமையான ஊதியம் வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலகத்தை சிறப்பாசிரியர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் .
Subscribe to:
Posts (Atom)