மாநில அரசுகள் உயர்கல்வியை மேம்படுத்துவதில்,
போதியளவு சிரத்தை எடுத்து செயல்படவில்லை என்று யு.ஜி.சி., சேர்மன் வேத்
பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
pack
Showing posts with label ugc. Show all posts
Showing posts with label ugc. Show all posts
புதிய படிப்புகள்: பல்கலைக்கழகங்கள் அரசின் அங்கீகாரத்தையும் வழங்கவேண்டும்
வேலை வாய்ப்பு பெறத்தக்க பாடங்கள் எனக்கூறி, கல்லூரிகளில், புதிய
பெயர்களில் பல பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. அரசின் அங்கீகாரம் பெறாமல்
வழங்கப்படும், இதுபோன்ற படிப்புகளால், வேலை வாய்ப்பு பெறுவதில்,
இளைஞர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்கலை விதிமுறைகளில் வயது வரம்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
"வயது வரம்பு குறித்த விதிமுறைகள், பல்கலை விதிமுறைகளில்
இடம் பெறாத நிலையில், அதைக் காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை
மறுக்கப்படக் கூடாது" என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டு உள்ளது.
ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்
"கலை நிகழ்ச்சிகளில் ஆபாச பாடல்களுக்கு மாணவ, மாணவிகள்
நடனம் ஆடுவது வேதனைக்குரியது," என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு
டி.ஐ.ஜி. பாரி, கரூரில் நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கூறினார்.
இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி
உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு
பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக
செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக
இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
யு.ஜி.சி., துணைத் தலைவராக சென்னை பல்கலை பேராசிரியர் நியமனம்
பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணை தலைவராக, சென்னை
பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் தேவராஜ், 59 நியமிக்கப்
பட்டுள்ளார். இவர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக தற்காலிக பொறுப்பு
வகித்துள்ளார்.
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, காரைக்குடியில் நடந்தது. 3,837 பேர் தேர்வெழுதினர்.
தொடர்ந்து சறுக்கும் இந்திய பல்கலைக்கழங்கள்
இங்கிலாந்தை சேர்ந்த க்யூ.எஸ். நிறுவனம், சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு நடத்தி ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
எம்.பில்., பிஎச்.டி., ஆய்வு பட்டம் - பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கிபிடி
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வு
பட்டங்களை தரப்படுத்தும் வகையிலான சில கண்டிப்பான திட்டங்களை யு.ஜி.சி.,
வகுத்துள்ளது.
நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்"
தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும்
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பாரதிதாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு
எம்.எஸ்சி., "அப்ளைடு' கணிதம் உள்ளிட்ட, பல பட்டப் படிப்புகள், அரசு
வேலைக்கு தகுதியானதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு
தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கு, அதிகார எல்லையை
நிர்ணயித்து, தொலைநிலை கல்வி குழு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மட்டுமே, கல்வி மையங்களை
அமைக்க வேண்டும். மாநில எல்லையைக் கடந்து, அரசு பல்கலைக் கழகங்கள் சேவையைத்
தொடரக் கூடாது என்று, கல்விக் குழு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்
வழி கற்றலை, தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த முடியும்
என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
Subscribe to:
Posts (Atom)