தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "ஐ.டி., துறைகளின் எதிர்காலம்" என்ற
தலைப்பில், டி.சி.எஸ்., துணைத் தலைவர், ஹேமா கோபால் பேசுகையில்,
நகர்ப்புறங்களில் வசிப்பவர், ஆரம்ப பள்ளியில் இருந்தே ஆங்கில
வழிக்கல்வியில் படித்தவர், நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர் மட்டுமே, ஐ.டி.,
துறைகளில் வேலை பார்க்க முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது முற்றிலும் தவறு.
pack
:
இதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் : எஸ்பிஐ ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
இதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ ஊழியர்களுக்கு, வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு அழைப்பு
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டி.இ.டி., - 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான கமிட்டி இல்லை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் (தடை, தடுப்பு,
தீர்வு)வன்கொடுமை சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனம், அரசு, தனியார்
நிறுவனங்களுக்குள் "புகார் கமிட்டி" அமைக்க வேண்டும். பெரும்பாலான
நிறுவனங்களில் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.
Subscribe to:
Posts (Atom)