கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத்
தேர்வு நடக்கிறது.
pack
:
புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்
நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால்
பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 வினா - விடை புத்தகம்: 2.50 லட்சம் பிரதிகள் விநியோகம்
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வினா - விடை
புத்தகத்தை கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார்.
கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம்
வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத்
தேர்வு இன்று (ஜன., 21) துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ
சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும்
மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கான அனுமதி அட்டைகள்(admit card), ஜனவரி 27ம் தேதி, இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்
ஓவியம், இசை, பெயின்டிங், நடனம், மிமிக்ரி மற்றும் விளையாட்டு ஆகிய
துறைகளில் திறன்பெற்ற கேட்டல் - பேசுதல் குறைபாட்டுக் குழந்தைகளுக்கு, த
ப்ரீடம் டிரஸ்ட் என்ற அமைப்பு பயிற்சியளித்து வருகிறது.
எப்போதும் நிதானத்தை இழக்கக்கூடாது - இதுவே தாரக மந்திரம்!
பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம்
எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி
கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும்,
நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
Subscribe to:
Posts (Atom)