2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
pack
:
இளங்கலை, முதுகலை படிப்புகளில் அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வு
இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி
ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத்
தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என,
பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய
திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.
குரூப்-2 தேர்வுக்கான வெற்றி ரகசியங்கள்...
நாளை (நவம்பர் 4) குரூப்-2 தேர்வு நடக்கிறது. அன்று மதியம், இந்து
அறநிலையத்துறையின் கீழ்வரும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கான
குரூப்-7 பி தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு
முக்கிய ஆலோசனைகள்...
கல்வி உரிமை சட்டம் 2013ல் முழுமையாக அமலாகும்: பல்லம் ராஜு-
கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார்.
கணினி வழித்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம்
டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்து வரும் சீர்திருத்த திட்டங்களின்
வரிசையில், அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 9ம் தேதி நடக்கும் தோட்டக்கலை
அலுவலர் உள்ளிட்ட, நான்கு பதவிகளுக்கான தேர்வுகள், இந்த முறையில் நடக்கும்
என, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)